கீழ்க்கண்ட புத்தகங்கள் திருநெல்வேலியில் தற்பொழுது கிடைக்கப் பெறும். கடைகளைப் பற்றிய விவரங்களுக்கு முந்தைய பதிவைப் பார்க்கவும். புதிய புத்தக வரவுகளைப் பற்றிய விவரங்கள் நண்பர்களின் பார்வைக்காக அவ்வப்போது இங்கே வெளியீடு வரிசைப்படி பட்டியலிடப்படும்.
லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்
(Jan 2012)
Rs 100/-
|
காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன் (Jan 2012) Rs 10/- |
முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி
(Feb 2012)
Rs 10/-
|
காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு (March 2012) RS 25/- |
லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன்
(Apr 2012)
Rs 10/-
|
முத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் - என் பெயர் லார்கோ
(May 2012)
Rs 100/-
|
முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம் (June 2012) Rs 10/- |
முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை (June 2012) Rs 10/- |
லயன் காமிக்ஸ் - நியூ லுக் ஸ்பெஷல்
(July 2012)
Rs 100/-
|
லயன் காமிக்ஸ் - டபுள் த்ரில் ஸ்பெஷல் (August 2012) Rs 100/- |
முத்து காமிக்ஸ் - வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல் (September 2012) Rs 100/- |
லயன் காமிக்ஸ் - சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல் (October 2012) Rs 100/- |
முத்து காமிக்ஸ் - தங்கக் கல்லறை
(November 2012)
Rs 100/-
|
|||
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
Upcoming Titles
|
தொடர்புக்கு:
R. சரவணகுமார்
+91-95007-52025
+91-86087-42825
T. சௌந்தர பாண்டியன்
+91-90950-31022
Email: avighna.comics@gmail.com
Facebook: AVIGHNA COMICS GROUP
உபயோகமான புதிய முயற்சி, வாழ்த்துக்கள் நண்பர்களே!
ReplyDeleteதொடர்ந்து கலக்குங்கள்!
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :-)
Deleteதமிழ் காமிக்ஸ்யை வளர்க்க எடுக்கப்படும் உண்மையான முயற்சி.
ReplyDeleteஎண்பதுகளில் பாளையம்கோட்டை சவுத் பஜாரிலும், திருநெல்வேலி கடைகளிலும் கொத்து கொத்தாக காமிக்ஸ் கதைகள் தொங்கியதை மறக்க முடியாது.
அதற்க்கான தற்போதைய உங்களின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்.
வாழ்த்துக்களுக்கு நன்றி நண்பரே :-)
Delete