Wednesday, November 28, 2012

MUTHU & LION COMICS SALES

கீழ்க்கண்ட புத்தகங்கள் திருநெல்வேலியில் தற்பொழுது கிடைக்கப் பெறும். கடைகளைப் பற்றிய விவரங்களுக்கு  முந்தைய பதிவைப் பார்க்கவும். புதிய புத்தக வரவுகளைப் பற்றிய விவரங்கள் நண்பர்களின் பார்வைக்காக அவ்வப்போது இங்கே வெளியீடு வரிசைப்படி பட்டியலிடப்படும்.

லயன் காமிக்ஸ் கம்பேக் ஸ்பெஷல்

(Jan 2012)

Rs 100/-

காமிக்ஸ் கிளாசிக்ஸ் - கொலைகார கலைஞன்

(Jan 2012)

Rs 10/-
முத்து காமிக்ஸ் - விண்ணில் ஒரு குள்ளநரி

(Feb 2012)

Rs 10/-


காமிக்ஸ் கிளாசிக்ஸ் - தலை வாங்கிக் குரங்கு

(March 2012)

RS 25/-

லயன் காமிக்ஸ் - சாத்தனின் தூதன் டாக்டர் செவன்

(Apr 2012)

Rs 10/-
முத்து காமிக்ஸ் சர்ஃப்ரைஸ் ஸ்பெஷல் - என் பெயர் லார்கோ

(May 2012)

Rs 100/-

முத்து காமிக்ஸ் - சிகப்புக் கன்னி மர்மம்

(June 2012)

Rs 10/-
 முத்து காமிக்ஸ் - தற்செயலாய் ஒரு தற்கொலை

(June 2012)

Rs 10/-
லயன் காமிக்ஸ் - நியூ லுக் ஸ்பெஷல்

(July 2012)

Rs 100/- 

லயன் காமிக்ஸ் - டபுள் த்ரில் ஸ்பெஷல்

(August 2012)

Rs 100/- 

முத்து காமிக்ஸ் -
வைல்ட் வெஸ்ட் ஸ்பெஷல்


(September 2012)

Rs 100/- 

லயன் காமிக்ஸ் - சூப்பர் ஹீரோ சூப்பர் ஸ்பெஷல்

(October 2012)

Rs 100/-
முத்து காமிக்ஸ் - தங்கக் கல்லறை

(November 2012)

Rs 100/-
 

முத்து காமிக்ஸ் - மரணத்தின் நிசப்தம்

(December 2012)



Rs 10/-



Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles
Upcoming Titles



தொடர்புக்கு:




R. சரவணகுமார்
+91-95007-52025
+91-86087-42825


T. சௌந்தர பாண்டியன்
+91-90950-31022


Email: avighna.comics@gmail.com
Facebook: AVIGHNA COMICS GROUP

முத்து மற்றும் லயன் காமிக்ஸ் - திருநெல்வேலியில்

நண்பர்களே திருநெல்வேலியில் நம் முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் இந்த மாதம் முதல் கடைகளில் கிடைக்கப் பெறும் என்பதை "AVIGHNA COMICS GROUP" சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.





1. புத்தக பூங்கா, பிளாட் பாரம் எண் 2, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்




 

2. P. A. மணி புக் ஸ்டால், பிளாட் பாரம் எண் 2, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்



 
தற்சமயம் இவ்விரு கடைகளில் கிடைக்கின்றன. வரும் மாதங்களில் மேலும் நிறைய கடைகளை சென்றடைய முயற்சி எடுத்து வருகிறோம். விரைவில் விவரங்கள் "UPDATE" செய்கிறேன்.