Wednesday, November 28, 2012

முத்து மற்றும் லயன் காமிக்ஸ் - திருநெல்வேலியில்

நண்பர்களே திருநெல்வேலியில் நம் முத்து மற்றும் லயன் காமிக்ஸ்கள் இந்த மாதம் முதல் கடைகளில் கிடைக்கப் பெறும் என்பதை "AVIGHNA COMICS GROUP" சார்பாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.





1. புத்தக பூங்கா, பிளாட் பாரம் எண் 2, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்




 

2. P. A. மணி புக் ஸ்டால், பிளாட் பாரம் எண் 2, திருநெல்வேலி புதிய பேருந்து நிலையம்



 
தற்சமயம் இவ்விரு கடைகளில் கிடைக்கின்றன. வரும் மாதங்களில் மேலும் நிறைய கடைகளை சென்றடைய முயற்சி எடுத்து வருகிறோம். விரைவில் விவரங்கள் "UPDATE" செய்கிறேன்.

No comments:

Post a Comment